Vedan

Vedan Cooking in Jaffna
Taste that defines our land
📞 071 9844 854
📍42, Ilanthaikkulam road, Columbuthurai Jaffna

இந்த வெள்ளிக்கிழமை வேடனின் வாழையிலை விருந்து 🍃இந்த வார special menu உங்களுக்காக ❤️🍛 மஞ்சள் சோறு🥘 பயிற்றங்காய் கறி🥭 மாங்க...
28/05/2026

இந்த வெள்ளிக்கிழமை வேடனின் வாழையிலை விருந்து 🍃

இந்த வார special menu உங்களுக்காக ❤️

🍛 மஞ்சள் சோறு
🥘 பயிற்றங்காய் கறி
🥭 மாங்காய் குழம்பு
🥣 பருப்பு
🌿 கீரை கடையல்
🥥 பலாக்காய் பால் கறி
🥕 கரட் வறை
🔥 பன்னீர் 65
🏡 யாழ்ப்பாணத்து வீட்டு ரசம்
🥠 அப்பளம்
🌶️ மோர் மிளகாய்
🍮 பாயாசம்
🍌 வாழைக்காய் பொரியல்

வீட்டு சுவையோடு…
யாழ்ப்பாணத்து பாரம்பரிய மணத்தோடு…
உங்கள் வெள்ளிக்கிழமையை special ஆக்க இந்த வெள்ளியும் வேடனுக்கு வாங்க❤️

குடும்பத்தோடும் நண்பர்களோடும் வாங்க…
வாழையிலையில் பரிமாறப்படும் எங்களின் விருந்தை ரசித்து ருசித்து சாப்பிட்டு போங்கோ🍃

📞 0719844854

28/05/2026

சாப்பாடு மட்டும் இல்ல… ❤️
நினைவுகளும் உருவாகும் இடம் தான் வேடன் ✨

சிரிப்பு 😄
நண்பர்கள் 🫶
குடும்ப நேரங்கள் ❤️
ருசியான உணவுகள் 🍛

இந்த அழகான moments எல்லாம் தான் நம்ம வேடன் குடும்பத்தின் உண்மையான சந்தோஷம் 🥹

உங்கள் favourite people உடன் வாங்க…
சாப்பிட்டு… சிரித்து… நினைவுகள் உருவாக்கிட்டு போங்க ❤️

📍 From Customers to Family
📞 0719844854

28/05/2026

🌙✨
இனிய ஈத் முபாரக் நல்வாழ்த்துக்கள்
அனைத்து இஸ்லாமியச் சொந்தங்களுக்கும் ❤️

அன்பும் அமைதியும்… சகோதரத்துவமும்…
நிறைந்த இந்த புனித நாள்
உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும்
ஆசியும் கொண்டு வரட்டும் 🤲✨

27/05/2026

Vedan Special Papaya Juice

26/05/2026

மறக்காம குழந்தைகளோட வாங்க

என்ன மக்களே வேடன் புட்டுக்கொத்து taste எப்படி இருக்கு ❤️
26/05/2026

என்ன மக்களே வேடன் புட்டுக்கொத்து taste எப்படி இருக்கு ❤️

26/05/2026

VEDAN MINI MASS now available at Vedan

25/05/2026

❤️❤️❤️

இன்று வேடனில் ஒரு செம்ம Combo Treat! Chicken Nasigoreng✨ 2 Plates for just Rs.1950/- 😍Smoky wok flavour, spicy chicken g...
25/05/2026

இன்று வேடனில் ஒரு செம்ம Combo Treat!

Chicken Nasigoreng
✨ 2 Plates for just Rs.1950/- 😍

Smoky wok flavour, spicy chicken goodness, authentic street-style taste — இவை எல்லாம் சேர்ந்த ஒரு செம்ம feast உங்களுக்காக 🤎

Friends ஓட share பண்ணிக்கலாம்…
Couple dinner க்கு perfect…
Late evening craving க்கும் semma choice 😋

Fresh ஆ wok ல toss பண்ணி, hot hot ஆ serve பண்ணப்படும் எங்கள் Chicken Nasigoreng ஒரு தடவை சாப்பிட்டா மறக்க முடியாத flavour

இன்றைக்கு மட்டும் தான் இந்த special combo price
அதனால் late ஆகாம order பண்ணிடுங்க 😍

📞 Orders & Delivery Available
🌿 வேடன் – Wild By Nature


25/05/2026

வேடனின் வீட்டுச்சுவை
ஒவ்வொரு நாளும் அம்மாவின் பாசத்தோடு

0719844854

Address

42 Ilanthaikulam Road, Columbuthurai
Jaffna

Opening Hours

Monday 11:00 - 23:00
Tuesday 11:00 - 23:00
Wednesday 11:00 - 23:00
Thursday 11:00 - 23:00
Friday 11:00 - 23:00
Saturday 10:00 - 00:00
Sunday 10:00 - 00:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vedan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category