DialMe 757 757 767

DialMe 757 757 767 Dreams in your hands DialMe Private Limited is Sri Lanka's premier on-demand service platform that bridges the gap between clients and skilled workers.

We specialize in providing reliable and efficient services, including plumbing, electrical work, housekeeping, and maintenance. With just one call to our hotline 757 757 767, we connect you to nearby, verified professionals ready to handle your requests. Our app and platform are designed to make service booking seamless, ensuring convenience, transparency, and quality for both clients and workers.

What Makes DialMe Unique? Client-Focused: Quick and hassle-free booking with transparent cost estimates. Worker Empowerment: Opportunities for skilled individuals across Sri Lanka to showcase their expertise and earn fair pay. Technology-Driven: A robust app for searching, booking, and direct communication, all at your fingertips. Wide Coverage: Workers available from all regions, ready to cater to your needs. At DialMe, we believe in building trust and fostering growth. By connecting people and skills, we are not only simplifying lives but also creating economic opportunities across Sri Lanka. Whether you're a client needing help or a worker looking for opportunities, DialMe is your ultimate solution.

இனி வீடு முதல் வீடு வரை டெலிவரி... இன்னும் எளிது!உங்கள் பார்சல், ஆவணங்கள், பரிசுப் பொருட்கள், மருந்துகள் அல்லது அவசரமாக ...
24/07/2026

இனி வீடு முதல் வீடு வரை டெலிவரி... இன்னும் எளிது!

உங்கள் பார்சல், ஆவணங்கள், பரிசுப் பொருட்கள், மருந்துகள் அல்லது அவசரமாக அனுப்ப வேண்டிய எந்தப் பொருளாக இருந்தாலும்...

DialMe Home to Home Delivery பாதுகாப்பாகவும் வேகமாகவும் உங்கள் பொருளை குறிப்பிட்ட முகவரிக்கு கொண்டு சேர்க்கும்.

✅ வேகமான சேவை
✅ பாதுகாப்பான டெலிவரி
✅ நியாயமான கட்டணம்
✅ நம்பகமான சேவை

📍 சேவை தற்போது:
கிண்ணியா | திருகோணமலை | மூதூர்

📞 இப்போதே அழைக்கவும்: 757 757 767
🌐 www.DialMe.lk

DialMe – Connect Everything.💙❤️

🌙 இரவு பசியா? 🍽️சூடான சுவை... உங்கள் இல்லம் தேடி இப்போதே DialMe மூலம் ஆர்டர் செய்து, சுவையான இரவு உணவை ருசியுங்கள் 😋விரு...
22/07/2026

🌙 இரவு பசியா? 🍽️

சூடான சுவை...
உங்கள் இல்லம் தேடி

இப்போதே DialMe மூலம் ஆர்டர் செய்து, சுவையான இரவு உணவை ருசியுங்கள் 😋

விருப்பமான hotel இருந்து விருப்பமான உணவை தெரிவு செய்யலாம்...

🍛🍝🍱 விரைவான உணவு Delivery ( இடியாப்பம், பிரியாணி, கொத்து, பரோட்டா,.... போன்ற அனைத்து உணவுகளையும் ஆர்டர் செய்யலாம்)

Delivery food Oder Delivery delivery # Healthy food

புதிய சேவை இப்போது DialMe-இல்!உங்கள் அன்றாட  தேவைகளை இன்னும் எளிதாக்குவதற்காக DialMe Express அறிமுகமாகிறது.🏠 Home to Hom...
21/07/2026

புதிய சேவை இப்போது DialMe-இல்!

உங்கள் அன்றாட தேவைகளை இன்னும் எளிதாக்குவதற்காக DialMe Express அறிமுகமாகிறது.

🏠 Home to Home Delivery
🛍 Shop to Home Delivery
👦 Safe Child Pick-Up

வேகமான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான சேவையை இன்றே அனுபவிக்குங்கள்.

📞 Just Dial: 757 757 767
🌐 www.DialMe.lk⁠

DialMe – Connect Everything 💙❤️

21/07/2026

One Call Multiple Solution......

🍽️ உங்கள் பசி… எங்கள் பொறுப்பு! 🚚வேலைப்பளு அதிகமா? வீட்டில் சமைக்க நேரமில்லையா? வெளியே சென்று உணவு வாங்க சிரமமா?இனி கவலை...
09/07/2026

🍽️ உங்கள் பசி… எங்கள் பொறுப்பு! 🚚

வேலைப்பளு அதிகமா? வீட்டில் சமைக்க நேரமில்லையா? வெளியே சென்று உணவு வாங்க சிரமமா?

இனி கவலை வேண்டாம்!

DialMe மூலம் உங்கள் விருப்பமான உணவை, உங்கள் வீட்டிற்கோ, அலுவலகத்திற்கோ, நீங்கள் இருக்கும் இடத்திற்கோ விரைவாகவும் பாதுகாப்பாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

🥘 சுவையான சைவ & அசைவ உணவுகள்
🍗 பிரியாணி, ரைஸ், கறிகள், சாலட், ஸ்நாக்ஸ் மற்றும் பல…
⚡ வேகமான டெலிவரி
💯 தரமான சேவை
📍 உங்கள் பகுதியிலேயே நம்பகமான உணவு விநியோகம்

ஒரு அழைப்பு… ஒரு கிளிக்… அல்லது விரைவில் அறிமுகமாகும் எங்கள் மொபைல் App மூலம் ஆர்டர் செய்யுங்கள்.

உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள்… உங்கள் பசியை நாங்கள் கவனிக்கிறோம்!

📞 Call: 757 757 767
🌐 Website: www.dialme.lk

DialMe – உங்கள் சுவை, உங்கள் நேரம், உங்கள் விருப்பம். ❤️💙

உங்கள் குழந்தையின் கணிதத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாரா?📢 கிண்ணியாவில் IDBS Campus இல் புதிய ABACUS Batch...
08/07/2026

உங்கள் குழந்தையின் கணிதத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாரா?

📢 கிண்ணியாவில் IDBS Campus இல் புதிய ABACUS Batch ஆரம்பமாகிறது!

📅 ஆரம்பம்: 20 ஜூலை 2026

Abacus பயிற்சியின் மூலம்:

✅ கவனச் செறிவு அதிகரிப்பு
✅ ஞாபக சக்தி மேம்பாடு
✅ வேகமான மனக்கணக்கு திறன்
✅ தர்க்க ரீதியான சிந்தனை வளர்ச்சி
✅ கல்வியில் தன்னம்பிக்கை உயர்வு

👦👧 5 முதல் 15 வயதுடைய மாணவர்களுக்காக

📍 IDBS Campus, கிண்ணியா

⚠️ இடங்கள் வரையறுக்கப்பட்டவை!

📞 பதிவு செய்ய:
📱 070 666 0002

🎓 IDBS Campus
"Learning Solution for the Future"

Photography & Videography கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?IDBS Campus வழங்கும் One Day Practical Workshop இல் கலந்து கொண்...
06/07/2026

Photography & Videography கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா?

IDBS Campus வழங்கும் One Day Practical Workshop இல் கலந்து கொண்டு Photo, Video, Reels, YouTube Content Creation & Basic Editing அனைத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்!

📅 18.07.2026
🕘 9.00 AM – 4.00 PM
💰 Rs. 1,500

📲 070 666 0002
☎️ 026 438 1647

🎓 Certificate வழங்கப்படும்

Limited Seats – Register Now!

Join this Group For More information https://chat.whatsapp.com/EEZO8uTJ5PYAxVlUZgkCeQ?s=cl&p=a&ilr=0

எங்கள் Dailme குழுவில் இணையுங்கள்! ☑️_எங்களுடன் சேர தகுதியான தொழிலாளர்கள் தேவை!_  பகுதிநேர வேலைவாய்ப்புகள் உள்ளன  எங்களு...
04/07/2026

எங்கள் Dailme குழுவில் இணையுங்கள்!

☑️_எங்களுடன் சேர தகுதியான தொழிலாளர்கள் தேவை!_

பகுதிநேர வேலைவாய்ப்புகள் உள்ளன

எங்களுடன் இணைவதன் நன்மைகள்

✅ கவர்ச்சிகரமான சம்பளம்
✅ சிறந்த பணிச்சூழல்
✅ தொழில் வளர்ச்சி வாய்ப்புகள்
✅ சரியான நேரத்தில் ஊதியம்

☑️ நாங்கள் பணியாளர்களைத் தேடுகிறோம்:

_( Electrician, Plumber, Labour, Mechanic, Painter, Carpenter
Construction Site Workers, Mason, Tile Fitters, Aluminium Fabricator, CCT Technician
AC Repairing, Computer Hardware Technician, Sewing Mechanic Technician )
_
📞 Call us now / எங்களை தொடர்பு கொள்ளுங்கள்: 757 757 767

🌐 Apply online / விண்ணப்பிக்க:
https://docs.google.com/forms/d/1mbLB0sc6rnQauiRrsyFggLtZKwYnEWwF6xOqkrPuQ7o/edit?chromeless=1

📲Join our WhatsApp group
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/G8J88JW1nrt4rrtMHFXwqD

உங்கள் எதிர்காலத்தை இப்போதே Dailme உடன் உருவாக்குங்கள்!

🎉 23 Hours Status Challenge! 🎉இந்த போஸ்டரை உங்கள் WhatsApp Status-ல் 23 மணி நேரம் வைத்திருங்கள்.👀 அதிக Views பெறுபவருக்க...
02/07/2026

🎉 23 Hours Status Challenge! 🎉
இந்த போஸ்டரை உங்கள் WhatsApp Status-ல் 23 மணி நேரம் வைத்திருங்கள்.
👀 அதிக Views பெறுபவருக்கு DialMe வழங்கும் Surprise Gift காத்திருக்கிறது! 🎁✨
💙 இந்த அருமையான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
⏳ இன்னும் ஏன் நேரத்தை வீணாக்குகிறீர்கள்?
📲 இப்போதே Status-ல் போடுங்கள்…
🎁 உங்கள் Surprise Gift-ஐ வென்றிடுங்கள்!
🎉அதிக views எடுக்கும் நபர்களுள் குலுக்கல் முறையில் 3 நபர்களை தேர்வு செய்து பரிசு வழங்கப்படும் 🎁

0757 757 767 Dailme WhatsApp number ற்க்கு screen shot செய்து
✅ Full Name
✅ Address
✅ Phone number அனுப்பவும்

Address

Buhary Junction, Main Street
Periya Kinniya
31100

Alerts

Be the first to know and let us send you an email when DialMe 757 757 767 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DialMe 757 757 767:

Share