Surya fast foods

Surya fast foods we provide Chinese fast foods without ajinomoto with great tastes! superb taste of quality with quantity without added ajinomoto!

31/03/2026
27/05/2024
20/10/2022
02/09/2022

கோழிக் கறி – 1/4 கிலோ
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
இஞ்சி – சிறியதுண்டு
பூண்டு பல் – 8
மிளகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1/2 தேக்கரண்டி
வெங்காயம் – 1 (மிதமான அளவு)
தக்காளி – 1 (மிதமான அளவு)
உப்பு – தேவையான அளவு
கருவேப்பிலை – தேவையான அளவு
கொத்தமல்லி – தேவையான அளவு,,,. செய்முறை
_____________,
கோழிக் கறியை மஞ்சள் தூள் போட்டு நன்றாக தண்ணீரில் கழுவிய பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் இல்லாமல் பிழிந்து வைக்கவும். வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு மற்றும் தண்ணீர் ஊற்றி நல்ல மையாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும். ( இந்த மசாலாவை சிறிய உரலில் நசுக்கி அல்லது அம்மியில் வைத்து அரைத்து உபயோகிக்க மிக சுவையாகவும் நல்ல மணமாகவும் இருக்கும்.)ஒரு குக்கரில் சுத்தம் செய்து வைத்துள்ள கோழிக் கறி, மஞ்சள் தூள், அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்றாக மூடி அடுப்பில் வைக்கவும். 4 அல்லது 5 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு இறக்கி வைக்கவும். பிறகு அனைவர்க்கும் ஒரு டம்ளரில் சூப் மட்டும் சிறிய தட்டில் கோழிக் கறியை வைத்து குடுக்கலாம். யாராக இருப்பினும் இந்த சூப்பை விரும்பி சாப்பிடுவர்.

23/02/2022

Surya fast foods
Arani

Address

Old Arcot Road, Arani , TBJ Building, Near Kamaraj Statue
Arani
632301

Opening Hours

Monday 6pm - 11pm
Tuesday 6pm - 11pm
Wednesday 6pm - 11pm
Thursday 6pm - 11pm
Friday 6pm - 11pm
Saturday 6am - 11pm
Sunday 6pm - 11pm

Telephone

+919629259129

Website

Alerts

Be the first to know and let us send you an email when Surya fast foods posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surya fast foods:

Share