25/12/2018
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்,
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று
அல்லி ஆச்சி தென்னாட்டு உணவகத்தின் சிறப்பு சலுகையாக மதியம் 12 மணிக்கு மேல் 2 சிக்கன் பிரியாணி அல்லது 2 மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் 65 இலவசம். 6 மணிக்கு மேல் 15 பரோட்டா வாங்கினால் 1/2 சிக்கன் கடாய் இலவசம்.
அல்லி ஆச்சி தென்னாட்டு உணவகம், சிதம்பரம் 608001.