08/11/2026
🪔✨ இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ✨🪔
ஒளி நிறைந்த தீபாவளி திருநாளில், எங்கள் Coffee Time குடும்பத்தின் சார்பாக எங்கள் அன்பான வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்! ❤️
தங்கள் அன்பும் ஆதரவும் தான் எங்கள் வளர்ச்சியின் மகிழ்ச்சி. என்றும் எங்களுடன் பயணிக்கும் உங்கள் அனைவரின் இல்லங்களிலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம், செழிப்பு மற்றும் அமைதி நிறைந்திருக்கட்டும்! 💐
உங்கள் அன்பும் ஆதரவும் என்றும் தொடரட்டும்! 🙏
அன்புடன்,
☕ COFFEE TIME
#தீபாவளிநல்வாழ்த்துகள்