13/01/2023
பொங்கலோ ..பொங்கல் ..
தையிலே பிறக்கும் பொங்கல் ...
தமிழகம் செழிக்க வந்த பொங்கல் ..
மாட்டுக்கு வர்ணம் பூசி மகிழும் பொங்கல் ..
நண்பர்களையும்..
உறவினர்களையும் ..
மகிழ்விக்கும் பொங்கல் ..
சூரியனை வணங்கும் பொங்கல்..
சுகமான நினைவு தரும் பொங்கல் ..
வேட்டி சட்டை அணியும் பொங்கல் ..
மண்பானையில் அரிசி இனிப்பு பொங்கல் ..
தித்திக்கும் கரும்பு கிடைக்கும் பொங்கல் ..
தின்ன தின்ன ஆசை தூண்டும் பொங்கல் ..
சுற்றுலா செல்லும் பொங்கல் ..
சுகமான காணும் பொங்கல் ..
மகிழ்ச்சி நினைவு தரும் பொங்கல் ..
வருசத்தின் முதலில் வரும் பொங்கல் ..
வாழ்க்கையில் வசந்தத்தை தரும் பொங்கல்..!