ECO eats.

ECO eats. ECO friendly food � manufacturing and distribution

Our valuable customers, friends and well wishers…
24/12/2025

Our valuable customers, friends and well wishers…

For your delicious and soft butter cakes & other cake orders please WhatsApp to us - 0777420804 Available for Pre orders...
11/12/2025

For your delicious and soft butter cakes & other cake orders please WhatsApp to us - 0777420804

Available for Pre orders👉
🍰 Butter cake
🍰 Chocolate cake
🍰 Coffee cake
🍰 Dates cake
🍰 Fruits cake

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றே ருசித்துப்பாருங்கள்…👉 🔰புட்டு கபே (சுவையான புட்டுடன், உறைப்பான கறுப்பு நண்டு கறி) மு...
05/12/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றே ருசித்துப்பாருங்கள்…👉

🔰புட்டு கபே (சுவையான புட்டுடன், உறைப்பான கறுப்பு நண்டு கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன் குடும்பமாய் உண்டு சுவைத்து மகிழ்ந்திட❤️ சுவையான இரவுணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இன்றைய ஓடர்களுக்கு இப்போதே WhatsApp பண்ணுங்கள் - 0777420804

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றைய மதிய உணவிற்கு இப்போதே ஓடர் செய்யலாம் (10:30 வரை) மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும...
05/12/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களே இன்றைய மதிய உணவிற்கு இப்போதே ஓடர் செய்யலாம் (10:30 வரை) மட்டுமே ஓடர்கள் ஏற்றுக்கொள்ளப்படும்…

🔰வீட்டுச் சாப்பாடு (சோறு, கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், சுவையான மதிய உணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

🟢இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதன் காரணமாக தாமரை இலை பயன்படுத்த முடியாமைக்கு வருந்துகிறோம்.

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉 அறிமுகமாகிறது… 🔰புட்டு கபே (சுவையான புட்டு, கறுப்பு நண்டு கறி...
23/11/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉

அறிமுகமாகிறது… 🔰புட்டு கபே (சுவையான புட்டு, கறுப்பு நண்டு கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், இயற்கையை பாதிக்காத வகையில் மன்னாரில் இப்போது தாமரை இலையில் சுவையான இரவுணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இயற்கையை நேசிப்போம், சுவையாய் உண்டு இன்பமாய் வாழ்ந்திடுவோம்”

🟢என்றும் இயற்கையோடு இணைந்து நமது மக்களுக்காய் 👍 உங்கள் எக்கோ ஈட்ஸ் 🟢

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉 அறிமுகமாகிறது… 🔰வீட்டுச் சாப்பாடு (சோறு, கறி)முற்றிலும் சுவை ...
22/11/2025

🌱எக்கோ ஈட்ஸ் வாடிக்கையாளர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி👉

அறிமுகமாகிறது… 🔰வீட்டுச் சாப்பாடு (சோறு, கறி)
முற்றிலும் சுவை நிறைந்த, சுகாதாரமாக வீட்டுக் கைப்பக்குவத்துடன், இயற்கையை பாதிக்காத வகையில் மன்னாரில் இப்போது தாமரை இலையில் சுவையான மதிய உணவுப் பொதி… நியாயமான விலையில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்👌

“இயற்கையை நேசிப்போம், சுவையாய் உண்டு இன்பமாய் வாழ்ந்திடுவோம்”

🟢என்றும் இயற்கையோடு இணைந்து நமது மக்களுக்காய் 👍 உங்கள் எக்கோ ஈட்ஸ் 🟢

Welcome back to ECO eats🙏 We’re freshly introducing healthy, fresh & delicious short eats for your special occasion and ...
18/11/2025

Welcome back to ECO eats🙏 We’re freshly introducing healthy, fresh & delicious short eats for your special occasion and day by day life 😍 (Egg, Fish & Potato)(Chicken & Potato) (beef & potato) available for pre orders…

🪴Freshly home made products with eco friendly, healthy, delicious & quality 👍

🔰This is available now… if you’re interested please call us…

☎️ 0777420804

Delicious Vanila & Strawberry Cup Cakes available for pre orders… ECO eats ❤️ We’re making quality, tasty and healthy fo...
12/11/2025

Delicious Vanila & Strawberry Cup Cakes available for pre orders…

ECO eats ❤️ We’re making quality, tasty and healthy foods for everyone 😍 if you’re interested please contact for delicious short eats and foods ☎️ 0777420804

“Healthy eat & healthy world”

😍 Our Happy Customers🙏 Thank you for choosing us for your wedding day celebration   👍 Always Quality, Healthy, Homemade ...
31/10/2025

😍 Our Happy Customers🙏 Thank you for choosing us for your wedding day celebration 👍 Always Quality, Healthy, Homemade & Delicious foods from ECO eats.

🪴Freshly home made products with eco friendly, healthy, delicious & quality 👍

🔰Pre orders only… if you’re interested please call us…

☎️ 0777420804

Address

No. 64, Thalvupadu Road, Eluthoor
Mannar
41000

Alerts

Be the first to know and let us send you an email when ECO eats. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ECO eats.:

Share

Category